6 கிலோ எடையை குறைத்த திரிஷா June 17, 2015 ஜுன் 17, புதுமுக இயக்குனர் கோவி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் 20 வயது காலேஜ் பெண்ணாக நடிக்கும் திரிஷா, இதற்காக 6 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.
‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் இணைந்தார் : சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு இந்தியா, வண்ணங்கள்