பக்காத்தான் கூட்டணி முறிந்தது

பக்காத்தான் கூட்டணி முறிந்தது

pakathan

ஜுன் 16, பாஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகியது ஜ.செ.க. இதனை அக்கட்சியின் தலைமைச் செயலாளரும் பினாங்கு மாநில முதல்வருமான லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

பாஸ் கட்சி எவ்வித அறிவிப்பும் இன்றி கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது ஜ.செ.க, பாஸ் மற்றும் பி.கே.ஆர் கூட்டணி உருவனது.

பி.கே.ஆர்ருடனான கூட்டணி தொடரும் என்றும் லிம் குவான் எங் தெரிவித்தார். ஒரு புதிய கூட்டணியை ஜ..செ.க உருவாக்கும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.