என் தமிழ்

ட்விட்டரில் சொந்தக்கணக்கு துவங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா

Obama_mask

மே 19, 6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா ட்விட்டரில் சொந்தக்கணக்கு துவங்கி உள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் ட்விட்டரில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் இன்று இணைந்துள்ளார். ஏராளமான அரசியல் பிரபலங்கள் இணைந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ட்விட்டரில் சேர்ந்த 45 நிமிடத்திற்குள்ளாகவே 2 லட்சத்து 17 ஆயிரம் ஆதரவாளர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

Scroll to Top