பிரியங்காவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆபாச காட்சி

பிரியங்காவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆபாச காட்சி

priyanka-chopra

மே 18, தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்ததுடன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் இருக்கும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சீரியலில் நடித்துள்ளார். இதில் அவர் ஆபாசமாக நடித்து இருக்கும் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார். ஹாலிவுட் சீரியல் ‘குவான்டிகோ’வில் அமெரிக்க உளவு துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்து பிரியங்கா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  தீவிரவாதி ஒருவனுடன் காரிலேயே பிரியங்கா சோப்ரா உறவு கொள்வதுபோல் அதில் காட்சி இடம்பெற்றிருந்ததே இந்த அதிர்ச்சிக்கு காரணம். ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள் என்பதற்காகவெல்லாம் எந்நேரமும் ஒரே பாணியில் நடிக்க முடியாது என்று பிரியங்கா தரப்பில் கூறப்படுகிறது. இந்த பரபரப்பை மேலும் கூடுதலாக்கும் வகையில் குறிப்பிட்ட டிரெய்லரை பிரியங்காவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கமென்ட் போட்டிருக்கிறார். பதில் கமென்ட்டாக ஏராளமானவர்கள் லைக் கொடுத்தும் இன்னும் சிலர் சரமாரியாக தாக்கியும் மெசேஜ் போட்டிருக்கிறார்கள்.