மே 15, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘மாப்ள சிங்கம்’ படத்தில் ஹீரோயினாக ரீ என்ட்ரி ஆகிறார் அஞ்சலி. எனக்கு குழந்தை இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வருகிறது. ஒரு நிகழ்ச்சியின்போது எனது உறவுக்காரர் ஒருவரின் குழந்தையுடன் போட்டோவுக்கு போஸ் தந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அது என் குழந்தை என்று பரப்பிவிட்டார்கள். எப்படியெல்லாம் கற்பனையை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். எனக்கு திருமணம் ஆகவில்லை. தனி ஆளாகவே இருக்கிறேன்.
எனக்கு குழந்தை இல்லை அஞ்சலி
