மே 11, சவூதி அரேபியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும் என்றும் கடந்த 16 மாதங்களில் 5 லட்சம் இந்தியர் களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் தற்போது அதிகளவு வெளி நாட்டினராக இந்தியர்கள்தான் இருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
Previous Post: ஜெயலலிதா சொத்து குவிப்பு காலை 11 மணிக்கு தீர்ப்பு
Next Post: அம்மா ஆகிறார் சினேகா