வாலு படம் ரிலீசில் மீண்டும் சிக்கல்

வாலு படம் ரிலீசில் மீண்டும் சிக்கல்

vaalu-single-trackteaser

மே 5, சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் படம் ‘வாலு’. கடந்த 2 வருடத்துக்கும்மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இது நம்ம ஆளு படத்திலும் சிம்பு நடித்து வந்தார். இரண்டு படங்களும் தயாராகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. 9ம்தேதி படம் கண்டிப்பாக வெளிவரும் என்று சிம்பு தரப்பு தெரிவிக்கிறது.