என் தமிழ்

100 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் தேரோட்டம்

templle-600

ஏப்ரல் 29, தஞ்சை பெரிய கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தேரில் ஸ்ரீதியாகராஜர் வீதி உலா வருகிறது. 80 ஆண்டுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Scroll to Top