ஏப்ரல் 13, லிங்குசாமி இயக்கத்தில் சண்ட கோழி படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார் மீரா ஜாஸ்மின். 2005ல் வெளியான இப்படத்தின் 2ம் பாகம் 10 வருடத்துக்கு பிறகு தற்போது உருவாக உள்ளது. கடந்த ஆண்டு அவருக்கு அனில் ஜான் என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது. விஷால் ஜோடியாக இப்படத்தில் நடிக்க ஜாஸ்மின் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
விஷால் ஜோடியாக நடிப்பாரா மீரா ஜாஸ்மின்
