அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது

ame

ஏப்ரல் 13, அமெரிக்காவின் அதிபராக ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிபராகும் பட்சத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று  அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க குடியரசு, ஜனநாயக  கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிட இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.