ஏப்ரல் 13, பிரான்ஸ் நாட்டிற்கு முதல் முறையாக அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இறுதி நாளான நேற்று அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் நன்றி கூறி தனது பயணத்தை நிறைவு செய்தார். அதன்பின்பு ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார்.
ஜெர்மனிக்கு சென்றார் பிரதமர் மோடி
