என் தமிழ்

கைக்கு எட்டும் தூரத்தில் பறந்த பயணிகள் விமானம்

f2

மார்ச் 6, கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இது கைக்கு எட்டும் தூரத்தில் பறந்தது.
பின்னர், செயின்ட் மார்டினில் உள்ள பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

f3f1

Scroll to Top