ம.இ.காவில் மறுதேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்: எம். சரவணன்

ம.இ.காவில் மறுதேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்: எம். சரவணன்

palanivel-haze-pollution-3

பிப்ரவரி 28, ம.இ.காவில் மறுதேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலுக்கு ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம். சரவணன் நெருக்கடி கொடுத்து வருகிறார். நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியை கண்டுகளித்தப் பின் டத்தோ எம். சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.