என் தமிழ்

அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவாக நடக்கும் பேரணிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்

anwar

பிப்ரவரி 28, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்வார் இப்ராஹிம் ஆதரவாக இன்று நடைபெறவிருக்கும் பேரணிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

அனுமதி இல்லாமல் நடக்கும் பேரணியில் கலந்துகொள்வோருக்கு எதிராக 143 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

Scroll to Top