என் தமிழ்

இன்டர்நெட்டில் பரவும் ஸ்ரீதிவ்யா ஆபாச படம்

Sri-Divya-in-signing-spree

பிப்ரவரி 25, ஸ்ரீதிவ்யா பெயரில் ஆபாச படங்கள் இணைய தளங்களில் வெளி வந்துள்ளன. ஆடையின்றி நிர்வாணமாக செல்பியில் தன்னை படம் எடுப்பது போல் இந்த படங்கள் இருக்கின்றன. ஸ்ரீதிவ்யா தலையை வேறு பெண் உடலோடு ஒட்டி மார்பிங் செய்து இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, நிக்கிகல்ரானி, லட்சுமிமேனன் போன்றோர் பெயரில் ஆபாச படங்கள் வந்தன. அந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்று அவர்கள் மறுத்து உள்ளனர்.

Scroll to Top