45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்

45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்

isis2

பிப்ரவரி 18, ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அல் – பக்தாதி நகரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர். இதில் போலீசாரும், ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்த தகவலை அல்–பக்தாதி நகர போலீஸ் தலைமை அதிகாரி குவாசிம் அல் – ஒபீடி தெரிவித்துள்ளார்.