பிப்ரவரி 12, கேமரூனில் 30 பஸ் பயணிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். கேமரூன், தவ்ரூ பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் இருந்த 30 பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். கடத்தி செல்லப்பட்ட பயணிகளின் நிலை குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை. இவர்களை மீட்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
30 பஸ் பயணிகளை கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள்
