என் தமிழ்

ம.இ.கா தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன்: டத்தோ எம். சரவணன்

saravanan1

பிப்ரவரி 9, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சியில் விரைவில் நடத்தப்படவிருக்கும் மறுதேர்தலில் தாம் போட்டியிட்டால் நிச்சயம் தமக்கு அமோக ஆதரவு கிடைக்கும் என இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம். சரவணன் தெரிவித்தார்.

ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க மறுதேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். ம.இ.காவில் மறுதேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் புதிய தலைவர் மூலம் அக்கட்சியின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என டத்தோ எம் சரவணன் தெரிவித்தார்.

Scroll to Top