என் தமிழ்

ம.இ.காவில் அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல்

logo

பிப்ரவரி 9, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துமாறு ROS உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ம.இ.காவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சியில்
அனைத்துப் பதவிகளுக்குமான மறுதேர்தல் அவசியம் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

Scroll to Top