என் தமிழ்

தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி

flightriver

பிப்ரவரி 4, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.

தைவான் தலைநகர் தைபே நகரில் இருந்து காலை கின்மெனுக்கு டிரான்ஸ் ஏசியா ATR 72-600 டர்போப்ராப் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதியது .பின்னர், கீலங் ஆற்றுக்குள் விழுந்தது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Scroll to Top