என் தமிழ்

பத்திமலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

t1

பிப்ரவரி 4, ஒவ்வோர் ஆண்டும் பத்துமலை தைப்பூசத்தன்று பக்தர்கள் படும் துன்பம் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடில்லை எனப் பக்தர்கள் கூறிவுள்ளனர்.

அடிப்படை விதிகள் இல்லமால் மக்கள் பெரும் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று பொது மக்கள் பலர் புகார் கூறிவுள்ளனர்.

Scroll to Top