பிப்ரவரி 2, துங்கு அம்புவான் நஜியா தேசியப் பள்ளியில் இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் தேர்வுப் பாடமாக தமிழ் இலக்கியம் எடுக்க அப்பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடை செய்து வருவதாக பெயர் குறிப்பிட விருப்பாத மாணவர்களின் பெற்றோர்கள் ஆவேசத்துடன் கூறினர்.
Previous Post: பெட்ரோல் டீசல் விலை சரிவு