என் தமிழ்

மஇகாவின் நெருக்கடியை தீர்க்க: சங்கங்களின் பதிவாளர் கூட்டத்தை நடத்தவுள்ளது உள்துறை அமைச்சகம்

logo

ஜனவரி 29, உள்துறை அமைச்சகம் மஇகாவின் நெருக்கடியை தீர்க்க ஒரு முயற்சியாக அடுத்த வாரம் சங்கங்களின் பதிவாளர் கூட்டத்தை நடத்தவுள்ளது.

அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது இலாஹி ஹமிடி அவர்கள் மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல் மற்றும் துணை டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியத்தை சந்திக்கவுள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறும் இந்த கூட்டத்தில் மஇகா உள்ள பிரச்சினைகள் பற்றி விவாதிக்கபடும் என்று கூறினார்.

Scroll to Top