என் தமிழ்

ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: டத்தோ ஜி. பழனிவேல்

Palanivel

ஜனவரி 29, மஇகாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஜி. பழனிவேல் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாகை சந்திக்கவிருக்கிறார்.

ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று டத்தோ ஜி. பழனிவேல் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். நானும், கட்சியின் துணைத்தலைவரும் எங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்து இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று டத்தோ ஜி. பழனிவேல் கூறினார். இது தொடர்பாக பிரதமருடன் கலந்து பேசி விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என்று டத்தோ ஜி. பழனிவேல் உறுதியளித்துள்ளார்.

Scroll to Top