வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: நடிகைகள் அதிர்ச்சி

வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: நடிகைகள் அதிர்ச்சி

tamil-actress

ஜனவரி 18, வாட்ஸ் அப்களில் ஆபாச படங்கள் பரவுவதால் நடிகைகள் அதிர்ச்சியாகி உள்ளனர். சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது.

100 பேர் கொண்டு குரூப் வைத்து படங்கள், வீடியோ மற்றும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் நடிகைகளின் ஆபாச படங்களும் பரப்பப்படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆறு நடிகைகளின் ஆபாச படங்கள் வாட்ஸ் அப்களில் வந்துள்ளது.

பேராண்மை, ஜெயம் கொண்டான், தென் மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாச படம் சமீபத்தில் வாட்ஸ் அப்களில் வந்தது. செல்பியில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. வசுந்தரா மேலாடை இன்றி அரை நிர்வாணமாக இருந்தார்.

வாலிபர் ஒருவருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்றும் படங்கள் வந்தன. இவற்றை வாட்ஸ் அப் குரூப்களில் போட்டி போட்டு அனுப்பினார்கள். சில நிமிடங்களில் நாடெங்கும் லட்சக்கணக்கானோர் இந்த ஆபாச படத்தை பார்த்தனர்.

வசுந்தரா ஆபாச படம் வெளியாகி ஒரிரு தினங்களில் ராதிகா ஆப் தேவின் செக்ஸ் படங்கள் வந்தன. இவரும் நிர்வாணமாக இருப்பது போல் இப்படங்கள் இருந்தன. குளியல் அறையில் இந்த படங்கள் எடுக்கப்பட்டு இருந்தது. உடம்பில் ஆடைகள் எதுவும் இன்றி இருந்தார்.

ராதிகா ஆப்தே தமிழில் கார்த்தி ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். வெற்றிச் செல்வன் படத்திலும் நடித்து இருக்கிறார்.

சுருதிஹாசனின் கவர்ச்சி படங்களும் இன்டர் நெட் வாட்ஸ் அப்களில் வந்தன. தெலுங்கு படப்பிடிப்பில் இப்படங்களை எடுத்து இருந்தனர்.

அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக இருந்தார். இந்த படங்களை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்து இருந்தார். அதை மீறி படங்களை வெளியிட்டு விட்டனர்.