ஜனவரி 2, இந்த ஆண்டு ஜனவரி 15 ம் தேதி மஇகா தலைமையகம் வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை மஇகா தலைவர் திறந்துவைக்கயுள்ளார். இன்று நடைபெற்ற குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை தகவல் பிரிவுத் தலைவர் திரு சிவசுப்ரமணியம் இதனை தெரிவித்தார்.
மஇகா தலைமையகத்தில் பொங்கல் விழா 2015
