டிசம்பர் 20, கொதா கின்னபாலு: பார்த்தீனியம் ஹிஸ்டிரோபோரஸ் என்ற நச்சுத்தன்மைவுடைய களைசெடி கின்னபாலு மலை அடிவாரத்தில் அதிக அளவு வளந்துள்ளது.
விவசாயதுறை இயக்குநர் இத்ருஸ் சரிஃப் இச்செடி முதிலில் கம்புங் லாசிங் ரானாவில் கானப்பட்டது, தற்பொது மலேசியா முழுவதும் பரவிவருகிறது என்றார்.
சபாஹ்யில் உள்ள உழவர்கள் இச்செடி பரவாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார். மேலும் சுகாதாரதுறை இச்செடியினால் ஏற்படும் சுகதார குறைப்பாடுகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப் பொவதாகவும் தெரிவித்தார்.
Previous Post: ஜனவரி மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய வாய்ப்பு