ம.இ.கா மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

ம.இ.கா மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

mic4

டிசம்பர் 18, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா மத்திய செயலவையின் கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு தரப்பினருக்கும் – அதாவது 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர் – சங்கப் பதிவகத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டின் தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர் – என இரண்டு தரப்பினருக்கும் மஇகா தேசியத் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.