ஜனவரியில் எரிபொருள் விலை குறைய வாய்ப்பு

ஜனவரியில் எரிபொருள் விலை குறைய வாய்ப்பு

petrol

டிசம்பர் 18, அடுத்த ஆண்டு ஜனவரியில் ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை குறையலாம் என நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் கூறினார்.

வணிகர்களும் வியாபாரிகளும் எரிபொருள் விலை குறைந்தாலும் பொருள்களின் விலைகளை குறைப்பதில்லை அதுதான் பிரச்னை என்றவர் அமைச்சர்.  எரிபொருள் விலை குறையும் போது பொருள்களின் விலைகளை வணிகர்களும் வியாபாரிகளும் குறைக்க வேண்டும் என்றாரவர்.

எனவே, இவ்விவகாரத்தில் வணிகர்களும் வியாபாரிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் கூறினார்.