டிசம்பர் 17, பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெஷாவர் நகர் அருகே கொலாச்சி என்ற இடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழந்துள்ளதாக தெரிகிறது. பெஷாவரில் நேற்று ராணுவப் பள்ளியில் புகுந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடிய சுவடு இன்னும் மறையாத நிலையில், தற்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெஷாவரில் இன்று மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்தது
