மலாய் திரைப்பட நடிகர் முஸ்தாபா மாரோஃ இன்று காலமானார் December 15, 2014 டிசம்பர் 15, பழம்பெரும் மலாய் திரைப்பட நடிகர் முஸ்தாபா மாரோஃ இன்று காலை 8.38 மணிக்கு வங்சா மாஜுவில் அமைந்துள்ள துவாங்கு மிசான் இராணுவ மருத்துவமனையில் நுரையீரல் நோயால் காலமானார்.
இந்திய சமூகத் தலைவர்களை சந்தித்த பிரதமர் அன்வார் : கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வலியுறுத்தல் மலேசியா