டிசம்பர் 12, தாதுக் டாக்டர் வீ கா சியாங் மலேசியா 12% சந்தை பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்துள்ளதால் சீனா தொடர்ந்து ஏற்றுமதி சந்தையில் சிங்கப்பூபுக்கு அடுத்த நிலையில் உள்ளதாக கூறினார்.
மேலும் சீனா மலேசியாவின் பங்கு வர்த்தகத்திலும் முன்னணியில் உள்ளது என்று பிரதிநிதி துறை அமைச்சர் தெரிவித்தார். 2009ம் ஆண்டில் இருந்து இரு நாட்டிற்க்குமான மொத்த வர்த்தக மதிப்பு $106பில்லியனை கடந்த ஆண்டு எட்டிவுள்ளது என்றார்.
இந்த ஆண்டின் முதல் 10 மாததில் மலேசியா RM571.9பில்லியன் மதிப்புள்ள பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்து, விற்பனை மதிப்பு RM637.7பில்லியன் என பதிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
Previous Post: காற்று மாசு காரணமாக நிறம் மாறும் காதலின் சின்னமான தாஜ்மஹால்
Next Post: பெண்ணுக்கழகு பட்டுப்புடவை