என் தமிழ்

ஊத்திக் கொண்ட “ஹம்சகல்ஸ்” – உருண்டு, உருண்டு அழும் தமன்னா!

Tamannaa

சென்னை: ஹிம்மத்வாலாவிற்கு பிறகு தமன்னா ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திப்படமான ஹம்சகல்ஸ் வெளியான அன்றே படுதோல்வி அடைந்ததால் கதறிக் கதறி அழுது கொண்டிருக்கின்றாராம் அவர். அடுத்தடுத்து இரண்டு இந்திப் படங்களும் ஊத்திக் கொண்டதால் தமன்னாவுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளதாம். இந்தியில் தமன்னா படுகவர்ச்சியாக நடித்திருந்த ஹிம்மத்வாலா படம் படுதோல்வியை சந்தித்திருந்தது.

Scroll to Top