என் தமிழ்

பிரெஞ்சு ஓபன்: கால் இறுதியில் ஜோகோவிச்

j19

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். அவர் 6–1, 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் சோங்காவை (பிரான்ஸ்) 4–வது சுற்றில் வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பெர்டிச் (செக் குடியரசு), ரோஸ்னிக் (கனடா) வென்றனர்.

பெண்கள் பிரிவில் 8–ம் நிலை வீராங்கனை தெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

Scroll to Top