என் தமிழ்

20 நாடுகளை செர்ந்த பிரதிநிதிகள் அம்னோ மாநாட்டில் கலந்துக்கொண்டனர்

images

நவம்பர் 27, இவ்வாண்டின் புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அம்னோ வருடாந்திர மாநாட்டில் 20 நாடுகளைப் பிரதிநிதித்து பல கட்சிகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
மால்டிவ்ஸ், வங்காளதேசம், போஸ்னியா, கம்போடியா, சீனா, இந்தோனேசியா, தென்கொரியா, நேபாள், கஸகஸ்தான், கென்யா, லாவோஸ், மொரொக்கோ, பாலஸ்தீன், ஶ்ரீ லங்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர் லேஸ்தே, துருக்கி மற்றும் வியாட்னாம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, சபாவில் மட்டும் 527,946 அம்னோ உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top