நவம்பர் 20, சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் சுறுசுறுப்பான பொருளாதாரம், கவர்ச்சிகரம், மற்றும் தனி நபர் வாழ்க்கைதரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்ட பிரான்ஸ் முன்னாள் மாணவ அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகில் 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொன்றும் தனி தனியே மதிப்பீடு அளிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக துபாய் நகரம் முதலிடம் பெற்றுள்ளது.
இரண்டாமிடத்தில் நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டம், 3ம் இடத்தில் டொர்னொடொ, 4ம் இடத்தில் சிங்கப்பூர் ,5ம் இடத்தில் மாட்ரிட்,6ம் இடத்தில் ஹாங்காங், 7ம் இடத்தில் நியுயார்க்,8ம் இடத்தில் டோக்யோ,9ம் இடத்தில் ஷாங்காய்,10ம் இடத்தில் லண்டன், 11ம் இடத்தில் பாரிஸ்,12ம் இடத்தில் மிலனோ,13ம் இடத்தில் மும்பை,14ம் இடத்தில் மாஸ்கோ,15வது இடத்தில் சா போலொ ஆகியவை இடம் பெற்றுள்ளது.