நவம்பர் 11, கோலாலம்பூர் மிருகக்காட்சி சாலை ஊழல் காரணமாகவும், தவறான நிர்வாகத்தினாலும் மோசமான நிலையில் உள்ளது என ஜசெக குற்றம் சாட்டியது.
நுழைவுக் கட்டணத்தை அதிகப்படுத்தியும், அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கியும் மிருக்ககாட்சி சாலையின் நிலை இன்னும் மிக மோசமடைந்து வருகிறது என ஜசெகவின் புக்கிட் பெண்டிரா மக்களவை உறுப்பினர் ஸைரில் கிர் ஜொஹாரி குற்றம் சாட்டினார்.
மிருகக்காட்சி சாலையில் ஊழல் தலைவிரித்தாடுவதாக ஊழல்தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.