நவம்பர் 11, பெர்லினில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியா வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்ற ஷகீலா ஷாலினி. 61 கிலோவுக்குட்பட்டவர்களுக்கான கராத்தே குமுத்தே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மலேசியாவுக்கு பெருமை தந்த கராத்தே வேங்கை ஷகீலா
