நவம்பர் 10, கேமரன் மலை, பெர்த்தாம் பள்ளத்தாக்கில் நேற்று சுல்தான் அபு பாக்கார் அணையில் நீரின் அளவு 1066 மீட்டராக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கேமரன் மலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
இயல்பு நிலைக்கு திரும்பியது: கேமரன் மலை
