நவம்பர் 8, விவேகானந்தா ஆசிரமத்தை பாதுகாக்கும் நிதிக்கு மற்ற பெருவர்த்தக நிறுவனங்களும் தாராளமாக உதவ வேண்டும் என ஆசியா காலேஜ் இணை அமைப்பாளரான ராஜசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். நான் 10லட்சம் ரிங்கிட்டுடன் இந்நிதியை துவங்கி வைக்கிறேன். இதை மற்றவர்களும் பின்பற்றட்டும். ஆனால் அதன் புரவலர்கள் அதை முதலில் ஏற்கவேண்டும் என்றார் அவர். விவேகானந்தா ஆசிரமம் 90களின் ஆரம்பத்தில் கல்வி வளர்ச்சியில் மிக மும்மரமாக ஈடுபட்டிருந்தது.இங்கு இந்தியர் கலை, கலாசார, யோகா நிகழ்ச்சிகள் அனைத்தும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன என அவர் நினைவு கூர்ந்தார்.
Previous Post: விஷாலின் ராசி ஜோடி
Next Post: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைய வாய்ப்பு