என் தமிழ்

காஜலின் குடிப்பழக்கம்

kajal-agarwal-success-secret

நவம்பர் 8, அந்தாரிவாதுலே தெலுங்குப்படத்தில் மது அருந்தும் காட்சியில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். அதைத்தொடர்ந்து, அவருக்கு உண்மையிலேயே அந்தப்பழக்கம் உண்டு என்று ஒரு குரூப் வதந்தியைக் கிளப்பிவிட்டது.

நான் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு அப்படிப்பட்ட பழக்கம் கிடையாது. நண்பர்களுடன் பப்புக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், அங்கே பழரசம் மட்டுமே குடிப்பேன்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் காஜல்.

Scroll to Top