என் தமிழ்

அன்வாருக்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற நோக்கி பேரணி

anwar

அக்டோபர் 28, புத்ராஜெயாவில் உள்ள துவாங்கு மிஸான் சைனால் அபிடின் பள்ளிவாசல் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்ட இன்று காலை 7மணிக்கு அங்கு கூடினார். அவர்களில் சிலர் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலில் குளிப்பதற்கான உபகரணங்களை எடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குழுவினர் நீதிமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி நடத்தியுள்ளனர்.

Scroll to Top