அக்டோபர் 28, தனியார் மருத்துவமனைகளில் காப்புறுதி அட்டைகளை பயன்படுத்துவோரிடம் மிக அதிகமான மருத்துவ கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சுகாதார அமைச்சகம் கலந்து பேசும் என டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் மக்களவையில் அறிவித்துள்ளார்.
மருத்துவ கட்டணம் பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்து பேசப்படும்
