என் தமிழ்

தீவிரவாதத்தை ஒடுக்க புதிய சட்டம்

khan20130308130156483

அக்டோபர், 20 தீவிரவாதத்தை கருத்தில் கொண்டு அதை சமாளிக்க புதிய சட்டம் ஒன்றை உள்துரை அமைச்சகம் தயாரித்துவருகிறது என டத்தோ ஸ்ரீ அஹமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். இந்த தீவிரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அரசாங்கத்திடம் விரைவில் முன்மொழியப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டம் தற்போது நாட்டில் அமலில் உள்ள குற்றத்தடுப்பு சட்டம் பாதுகாப்பு குற்ற சட்டம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

Scroll to Top