என் தமிழ்

எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்பு

ebola

அக்டோபர், 18 மேற்கு ஆப்பிரிக்கா தொடங்கி அமெரிக்கா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவி விட்டதையடுத்து, அந்நோய் மலேசியாவிலும் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் குறிப்பாக, சிலாங்கூர், பினாங்கு, ஜொகூர் பாரு, கோத்தகினபாலு ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றன.

Scroll to Top