என் தமிழ்

தமிழ்ப்பள்ளிக்காக கறுப்பு உடை அணிந்து துக்க தீபாவளி

devap

அக்டோபர், 18 செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என வாக்குறுதிகள் கொடுத்தவர்கள் அனைவரும் தங்களின் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதால் இந்த வருட தீபாவளியை கறுப்பு உடையில் துக்க உண்ர்வுடன் அனுசரிக்க உள்ளோம் என செரண்டா தமிழ்ப்பள்ளி காக்கும் இயக்கததை சேர்ந்த எம்.ஜீவா தெரிவித்தார்.

Scroll to Top