என் தமிழ்

தேசநிந்தனை சட்டத்தை எதிர்த்து பேரணி

MalaysianPolice

அக்டோபர், 18 மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் அமைதி, சுதந்திர பேரணி, நேற்று காலை 11மணி அள்வில் பாடங் மெர்போக் கார் நிறுத்துமிடத்தில் தொடங்கி நாடாளுமன்றத்தில் முடிந்தது.

தேசநிந்தனை சட்டத்தில் ஏற்படும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த பேரணியின் நோக்கம் என இதில் கலந்து கொண்டவர்கள் கூறினர். அரசு தீமை செய்யலாம் ஆனால் அதனை நாம் பேசக்கூடாது என்ற வாசகம் எழுதப்பட்ட ஒர் அட்டையை ஒரு பெண் ஏந்தி சென்றார்.

Scroll to Top