என் தமிழ்

விவேகானந்தா ஆசிரமத்துக்கு அருகில் சொகுசு மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு

vik

அக்டோபர், 17 பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்துக்கு அருகில் சொகுசு அடுக்கு மாடி கட்டிடம் கட்ட அரசாங்கம் அனுமதிக்க கூடாது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விவேகானந்தா ஆசிரமத்தை புனித இடமாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என இந்து சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

சங்கத்தில் தேசிய தலைவர் டத்தே ஆர்.எஸ்.மோகன் ஷான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Scroll to Top