தன்னார்வ காவல் படை மீது உள்துறை அமைச்சர் புகார்

தன்னார்வ காவல் படை மீது உள்துறை அமைச்சர் புகார்

PPS31

அக்டோபர், 17 பினாங்கு அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்) போலீசின் பணிகளை தானே எடுத்துக்கொண்டு மக்களின் வாகனங்களைப் சோதனையிடும் வேலையை மேற்கொண்டதாக தமக்குப் புகார்கள் வந்தன.

தன்னார்வ காவல் படை என்பது போலீசுக்கு உதவி செய்வதாகக் கூறப்படும் ஓரு அமைப்பு. ஆனால் அதிகாரிகளின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் முயற்சியில் தன்னார்வ காவல் படையினர் ஈடுபட்டனார்.

குற்ற விகிதம் குறைந்தததற்கும் தன்னார்வ காவல் படைக்கும் தொடர்பில்லை என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் கூறினார்.