சட்டக்கல்வி மாணவி மெனிங்கிடிஸ் நோயால் தான் மரணமடைந்தார் admin October 16, 2014 அக்டோபர், 16 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி லண்டனில் மரணமடைந்த மலேசிய சட்டக்கல்வி மாணவி ரெபெக்கா மெலிஸ்ஸா எட்வர்ட் (வயது 22) மெனிங்கிடிஸ் நோயால் தான் மரணமடைந்தார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.